Big Boss Season 7 Tamil

Big Boss Tamil Season 7 2023 தமிழ் போட்டியாளர்கள் ?

Big Boss Tamil Season 7 ப்ரோமோ சூட் முடிவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 கண்டஸ்டண்ட் லிஸ்டம் வெளியாகியிருக்கிறது. கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிசியாக இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 6 சரியான டிஆர்பி ரேட்டிங் கிடைக்காததால் இந்த சீசனை டிஆர்பி ரேட்டிங் அதிகப்படுத்துவதற்காகவும் விறுவிறுப்பாக போட்டியை கொண்டு செல்வதற்காகவும் போட்டியாளர்கள்…

Read More