Big Boss Tamil Season 7 2023 தமிழ் போட்டியாளர்கள் ?

Big Boss Season 7 Tamil

Big Boss Tamil Season 7 ப்ரோமோ சூட் முடிவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 கண்டஸ்டண்ட் லிஸ்டம் வெளியாகியிருக்கிறது. கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிசியாக இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6 சரியான டிஆர்பி ரேட்டிங் கிடைக்காததால் இந்த சீசனை டிஆர்பி ரேட்டிங் அதிகப்படுத்துவதற்காகவும் விறுவிறுப்பாக போட்டியை கொண்டு செல்வதற்காகவும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று இருக்கிறது.

கடந்த சீசன்கள் போன்றே போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று இருந்தாலும் இந்த சீசனை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் குழு முடிவு செய்துள்ளனர்.

Big Boss Tamil Season 7 கண்டஸ்டண்ட் லிஸ்ட் விபரம்

கடந்த சீசன்கள் போன்ற இந்த சீசனிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி போட்டியாளர்கள் பங்கேற்கின்றன அதன் வகையில் முதலாக ஜாக்லின் பங்கேற்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.

ஜாக்லின்

கலக்கப்போவது யாரு சீசன் 5 ஆங்கராக அறிமுகமானவர் ஜாக்களின் அதன்பிறகு விஜய் டிவி தொடரில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடத்தி வந்தார் அந்த தொடர் சரியாக போகாததால் பாதியில் கைவிடப்பட்டது பிறகு வெள்ளித்திரையில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் எனினும் பலராலும் அறியப்படாததால் தற்போது Big Boss Tamil Season 7 பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

பப்லு

big boss season 7

பப்லு பல திரைப்படங்களின் நடித்து எல்லோராலும் அறியப்பட்டவர். தற்போது இவருக்கு இரண்டாவது திருமணம் ஏற்பட்ட நிலையில் இவரின் மீது பல விமர்சனங்கள் இருந்தது. அதை சரி செய்யவே இவர் பிக்பாஸ் சீசன் 7 பங்கேற்க உள்ளார்.

தினேஷ்

big boss tamil season 7

போன சீசனில் ரட்சிதா பங்கேற்ற நிலையில் இந்த சீசனில் ரட்சிதா கணவரான தினேஷ் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இவர்களுக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிக்பாஸ் சீசன் 7 தெரியவரும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரேகா நாயர்

big boss tamil season 7

ரேகா நாயர் பல திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் அவர் பெரிதும் காண்டவர்சியாக பேசி வருவதாக பலராலும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதை சரி செய்வதற்கு பிக் பாஸ் சீசன் 7 பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஷர்மிளா

big boss tamil season 7

கோயம்புத்தூர் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா இந்த சீசனின் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் அவர்களால் கார் வழங்கப்பட்ட நிலையில் அவர் மீது பெரும் விமர்சனங்கள் இருந்துள்ளது. எனினும் பிக்பாஸ் சீசன் 7 பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஸ்ரீதர்

big boss tamil season 7

ஸ்ரீதர் டான்ஸ் மாஸ்டர் பிக்பாஸ் சீசன் 7 பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த சீசன்களில் சாண்டி,ராபர்ட் மாஸ்டர் போன்ற நிறைய நடன இயக்குனர்கள் பங்கேற்ற நிலையில் இந்த நிலையில் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சாலு சம்மு

big boss tamil season 7

சாலு சம்மு இந்த சீசனில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்றவற்றில் தனது போஸ்டுகளின் மூலம் ஆக்டிவாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7 பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சரத்

big boss tamil season 7

அடுத்த விஜய் டிவி போட்டியாளராக கே பி ஒய் சரத் இந்த சீசனில் பங்கேற்க உள்ளார். பலராலும் அறியப்பட்டாலும் பட வாய்ப்புகள் குறைவாக கிடைக்கும் நிலையில் இந்த பிக்பாஸ் 7 சீசனில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

மிலா

big boss tamil season 7

கடந்த சீசனில் போன்று இந்த சீசனிலும் திருநங்கை ஒருவர் போட்டியாளராக பங்கேற்க உள்ளார் கடந்த சீசனங்களில் நமீதா மாரிமுத்து,ஷெரின் போன்றவர்கள் பங்கேற்ற நிலையில் இந்த பிக்பாஸ் 7 சீசனில் மிலா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Big Boss Tamil Season 7

போன சீசனின் டிஆர்பி ரேட் சரியாக போகாத காரணத்தினால் இந்த சீசனின் டிஆர்பி ரேட்டை அதிகப்படுத்துவதற்கும் சுவாரஸ்யமாக நிகழ்ச்சி கொண்டு செல்வதற்கும் பிக் பாஸ் குழு முடிவு செய்துள்ளது.
அதன்படியே இந்த பிக்பாஸ் 7 சீசனின் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது இன்னும் வெளிவிடப்படாத முக்கிய போட்டியாளர்கள் விரைவில் வெளியிடுவதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கிறது.

Big Boss tamil season 7

Reference by

Home

One thought on “Big Boss Tamil Season 7 2023 தமிழ் போட்டியாளர்கள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *